வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 21 மே, 2009

ஈழப் போர் குறித்து சி.என்.என். வாக்கெடுப்பு


இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? என சி.என்.என் தொலைக்காட்சி வாக்கெடுப்பு ஒன்றை தொடங்கியுள்ளது.

கடந்த நாட்களிலும் பல வாக்கெடுப்புக்களை சி.என்.என் தொலைக்காட்சி நடத்தியிருந்து குறிப்பிடத்தக்கது. இருந்தும் இப்போது இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, (இந்தப் பதிவிடும் வரை) ஆம் என்று 39792 (28%); இப்போதைக்கு ஆம் என்று 2428 (2%); இல்லை என்று 97675 (70%) ஓட்டுகள் விழுந்துள்ளன.

அந்த வாக்கெடுப்பிற்கு நீங்களும் வாக்களிக்க விரும்பினால் கீழேயுள்ள இணைப்பு மூலமாக வாக்களிக்கலாம்.

உங்கள் ஓட்டளிக்க இங்கே அழுத்தவும்

1 கருத்து:

Esywara சொன்னது…

போட்டாயிற்று , நிச்சயமாக இல்லை ..
புலிகள் போர் இனிமேல் இல்லை என இலங்கை
நினைக்கலாம் , ஆனால் மக்கள் போர் இப்பொழுதுதான்
ஆரம்பித்துள்ளது. மக்கள் சக்தி உலகெங்கும் திரண்டு நிற்கும்.