வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!இனிய தமிழுயிர்ப் பெருமக்களே....


2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.

புதிய கோணத்தில் புதிய கருத்துக்கள் புதிய செய்திகள் உங்களை நாடி வரும்.

தமிழ், தமிழர் சார்ந்த சிந்தனை செறிவுகள் நாட்டு நடப்புககள் அரசியல் அலசல்கள், என பல்துறை பதிவுகள் இனி தமிழுயிரில் வெளிவரும்.


வாசகர்கள் வழக்கம் போல் தங்களின் வற்றாத ஆதரவை நல்கவும். உங்கள் உள்ளக் கிடைக்களை உள்ளது உளளபடி எழுதுங்கள்.

அன்புடன்,
தமிழுயிர் பணியில்,ஆதவன்