வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 5 மே, 2009

குண்டு போட்டுக் கொல்லுறான்யா: காணொளி

@ஆய்தன்:-

தாங்கலேய்யா தாங்கலேய்யா.. ஈழக் கொடுமை

தாங்கலேய்யா..!!

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

காண்கின்ற ஒவ்வொரு காட்சியிலும் அழுகை கரைந்து மனம் மறுத்துவிடுகிறது. நாயினும் கேவலமாய் நடத்தப்பட்டு கொல்லப்பட்டுவரும் ஈழ மக்களின் அவல நிலையை கண்டுங்காணாது இருக்கிறதே இந்த சர்வதேச சமூகம்!