வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 30 ஏப்ரல், 2009

நியாயத்தைக் கேட்க புலியாக இருக்க வேண்டுமா என்ன?


இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்குச் சட்டம் பாயுமாம்.......!

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனைத் தியாகி என்கிறது..... !!!!!!

எதற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு சீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி மற்றும் ** தின்னும் கூட்டம் சீகியர்களிடம் இல்லை..!

இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிறீர்கள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிறோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்.........!!

அட நாய்களே.....

நியாத்தைக் கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை..
மனிதனாக இருந்தால் போதும்.....!!! (மேலும் படிக்க)

@ஆய்தன்:-
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?

1 கருத்து:

தாமிரபரணி சொன்னது…

தமிழன் இந்தியாவிடம் அடிமைபட்டு கிடக்கிறான்.
என்று தன்னிலை உணர்கிறானோ அன்றுதான் அவனும் அவன் மொழியும் உயரும். இந்தியாவில் தேசியம் என்ற பெயரில் அனைத்தும் இந்தி மையமாக மாற்றபட்டுள்ளது, அனைத்து விளம்பர வாசங்களிலும் இந்தி வார்தைகளும், எழுத்துகளுமே இடம் பெற்று உள்ளது இது மிகவும் வருந்ததக்க ஒன்று.
ரிலையன்சு, பி.எசு.என்.எல்(BSNL) etc என அனைத்து செல்பேசிகளிலும் இந்தியையும் ஆங்கிலத்தையுமே முதன்மையாக கொண்டு செயல்படுகிறார்கள். இது ஒரு உதாரணம்தான் சிவகாசி வெடிகடையாக இருக்கட்டும், திருப்பூர் துணி உற்கத்தியாக இருக்கட்டும், புதுவை மருந்து கடையாக இருக்கட்டும், தமிழகத்தில் இருக்கும் ரெயில்வே துறையாக, தபால் துறை, எண்ணெய் துறை, தேசிய வங்கி துறை, passport, pancard எண அனைத்தும் இந்தி மையமாகவே இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கம் சில அறவேக்காடுள், எட்டப்பன்கள்
அதுதான் தமிழிலும் எழுதியிருக்கிறார்களே என்று இசைக்கிறார்கள்
தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம், இந்திலும் இருப்பது ஆதிக்கம், தமிழக்கதில் அவர்களின் ஆதிக்கம் எந்த வடிவத்திலும் இருக்க கூடாது எனபதே தமிழ் உணர்வாளர்களின் வாதம். இதுவே தமிழகம் தனி நாடு என்றால் இந்தியை திணிக்க முடியுமா, ஏதோ இந்தியாவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதற்க்காக தமிழகத்திலேயே தமிழை அமுக்குவது மிக வேதனையாக உள்ளது யாரிடம் முறையிட வேண்டும் என்றும் தெரியவில்லை
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஆங்கிலத்தை படிக்கிறார்கள் அப்படி இருக்கையில் அங்கிலத்தை இனைப்பு மொழியாக வைப்பதில் தவறு ஒன்றும் கிடையாது,
அந்த அந்த மாநிலங்கில் அந்த அந்த மொழியை வாழவிடுங்கள்
அதையும் மீறி தமிழகத்தில் இந்தியை எதிப்பார்கும் வடநாட்டவர்கள் மீது காரி உமிழ்ந்து விடுங்கள்(இது அந்த மக்களின் மீதான வெறுப்பு அல்ல ஆதிக்கதின் மீதான வெறுப்பு)