வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 27 ஏப்ரல், 2009

மிக அவசரம்!!! ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்ற உதவுங்கள்

நண்பர்களே,
புலிகளின் ஒருதலைபட்சமான போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து சிறீலங்கா கடல், தரை, வான் மார்க்கமாக தமிழ்மக்கள் மீது தாக்குதலை அதிகரித்துள்ளது.
இன்னும் சில மணி நேரங்களில் பல்லாயிரம் பேர் கொல்லப்படுவார்களென்ற அச்சமூட்டும் செய்தி நம்பகரமான இடங்களிலிருந்து வருகிறது.
நண்பர்களே தயை கூர்ந்து உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து தமிழ்மக்களை காப்பாற்றுங்கள்.
வெள்ளைமாளிகைக்கு உங்கள் கவலையை தெரிவிக்க தொலைபேசுங்கள். White House 001 202 456 1414 நண்பர்களையும் அழைக்க சொல்லுங்கள்.
ஆங்கிலத்தில் இங்கு தந்துள்ள மின்னஞ்சலை ஐ.நா உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். உங்கள் நாட்டின் தலைவர்களுக்கும் உடனடியாக முறையிடுங்கள். உரிமையோடு கேட்கிறேன்.
பின்வரும் சுட்டிகளைச் சொடுக்கி மேலும் படிக்கவும்:-
நமது தொப்புள்கொடி உறவைக் காப்பாற்ற உலகத் தமிழர்களே ஒன்றிணையுங்கள்... உடனே செயல்படுங்கள்...!!!

1 கருத்து:

Tamil Usi சொன்னது…

அனுப்பி விட்டேன். இந்த போன்,ஈ மெயில் உத்தி எல்லாம் காரியத்திற்கு ஆவாது. உங்கள் வேண்டுகோளுக்கான நானும் அனுப்பினேன். இந்த கருனாநிதியின் தலையில் ஆயிரம் குடம் தண்ணிர் ஊற்றி எழுப்புங்கள். அந்த ஆள் மனது வைத்தால் சில நன்மைகள் உண்டு.

புலி படை இன்னும் சில தினங்களில் தொடங்க போகும் மகா மூர்கமான தாக்குதலுக்கு பயந்து ஓடி ஒளிய ராஜ பக்சேவுக்கும் அவன் தம்பிக்கும் ஒரு காணி நிலத்தை இப்போதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ள சொல்லுங்கள்.

சிங்கள படைக்கு மட்டும் அல்ல.. புலி படைக்கும் இது இறுதி கட்ட அவசிய போர்.....