வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 22 ஏப்ரல், 2009

கவிஞர் அறிவுமதியின் ஒப்பாரிக் கவிதை


@ஆய்தன்:-

அழுதழுது புலம்புகிறோம்

ஆறுதலே இல்லையய்யா.. - இரவில்

எழுந்தெழுந்து புலம்புகிறோம்

தேறுதலே இல்லையய்யா..!!

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

பயனுள்ள பதிவு.

ச.முத்துவேல் சொன்னது…

அண்ணனின் ஒப்பாரிக் கவிதையைத் துயரோடுக் கேட்டேன்.
அண்ணன் அண்ணன்தான்.