வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 11 ஏப்ரல், 2009

தமிழன் என்று ஓட்டுக் கேட்டால் செருப்பால் அடி

னசும் உடம்பும் சரியில்லை.... செய்திகள் எல்லாம் முடிந்ததாகவே சொல்கிறது... இனி பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை...!

தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் பற்றுக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்..!

ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...!!!


ஒருத்தர் முதல்வர் பதவிக்காக,
ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால்
இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என..

அத்தனை பேரும் விற்று தின்றுவிட்டார்கள் தமிழனை...!

ஆரிய பார்ப்பானாக, சூத்திர பார்ப்பானாக, முற்போக்கு திமுக காரனாக, பிற்போக்கு அதிமுக காரனாக, வன்னிய சாதி பாமக காரனாக, தலித் விசிறியாக, தலித் புதிய தமிழகத்துக்காரனாக அல்லது எதுவுமே இல்லாத இலம்பாடிகளாக இருந்துவிட்டு போவோம்...!!

இனி தமிழனாக மட்டும் இருக்கவே வேண்டாம்...!!

நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழகத் தமிழனை மட்டுமல்ல உலகமெங்கும் உள்ள தமிழனைக் கூட்டி கொடுப்பார்கள் என்பதால்....

தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்...!!!!!!

@நன்றி: குழலி பக்கங்கள்

@ஆய்தன்:-

ஈழத்தமிழன் மடிவதைக் கண்டும்
கண்மூடி.. வாய்மூடி.. இருக்கும் எந்தத் தமிழனையும்
இனி ஈனத்தமிழன் எனத் தயக்கமின்றிச் சாற்றுவோம்..!!

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஓட்டு கேட்டு காங்கிரஸ்கரன் வருவான், அவனை அடிங்க செருப்பால, அடுத்ததா காங்கிரஸ்காரனுக்கு சப்போர்ட்டா திமுக வருவான் அந்த நாயையும் செருப்பால அடிங்க. பிறகு தமிழனை வித்துப் பொழைக்கிற திருமா வருவான். அவனுக்கு சாணியை கரைச்சு ஊத்தி செருப்பால் அடிங்க!!!

தமிழனுக்காக அப்படீன்னு எவன் சொன்னாலும் செருப்புதான் பதில்.

லோயர் சொன்னது…

நன்றி.நாம் ஈன தமிழார்தான்

சவுக்கடி சொன்னது…

ஒருத்தர் முதல்வர் பதவிக்காக,
ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால்
இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என..////
- - - - - - - - - - - - -


இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

ஒருத்தர் இன்னொருத்தரிடம் உன் பிள்ளையிலே எந்தப்பிள்ளை நல்ல பிள்ளை? என்று கேட்டாராம்.

அதற்கு அந்த இன்னொருத்தர் சொன்ன விடை:

"அதோ, குடித்துவிட்டு, கூரை மேலே கொள்ளிக் கட்டையைக் கையில் சுழற்றிய படியே கூத்தாடிக் கொண்டு இருக்கிறதே! அதுதான்".

**************
இந்த இனம் எப்படி உருப்படும்?

பெயரில்லா சொன்னது…

//ஓட்டு கேட்டு காங்கிரஸ்கரன் வருவான், அவனை அடிங்க செருப்பால, அடுத்ததா காங்கிரஸ்காரனுக்கு சப்போர்ட்டா திமுக வருவான் அந்த நாயையும் செருப்பால அடிங்க. பிறகு தமிழனை வித்துப் பொழைக்கிற திருமா வருவான். அவனுக்கு சாணியை கரைச்சு ஊத்தி செருப்பால் அடிங்க!!!//

ம.தி.மு.க.காரன் வருவான் அவனுக்கு சோடா கொடுங்கள்,
அவனுக்கு துணையாக பா.ம.க. வருவான் அவனுக்கு சாப்பாடு போடுங்கள், அவனுக்கு துணையாக அ.தி.மு.க. வருவான் அவனுக்கு உங்கள் வீட்டை கொடுத்துவிட்டு வெளியேறிவிடுங்கள்

பெயரில்லா சொன்னது…

//ஒருத்தர் முதல்வர் பதவிக்காக,

ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால்

இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என..//

இராமதாசோ மகனுக்காக............

ஆனால்,

கருணாநிதியோ ஒட்டுமொத்த குடும்பத்திற்காக.............
\
கொஞ்சம் அதிக செருப்படி கொடுங்கள்.