தமிழன் நாடு அமைவதைக் கண்டு உலகமே அஞ்சுகிறது :- சீமான் உரை
பெங்களூரில் ஈழத் தமிழ் உறவுகளுக்காக நடத்தப்பட்ட பேரணியில், தமிழ் இனப் போராளி இயக்குநர் சீமான் ஆற்றிய உணர்ச்சிகரமான உரையின் காணொளி இது.
"உலகில் அரிய விலங்குகள் அழிகின்றன என்பதற்காக சட்டங்கள் போட்டு பரிதவிக்கிற உலக நாடுகள், ஒரு மனித இனம் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?" என்ற அவரது கோபம் நியாயமானது - சரியானது - நீதியானது என்பதை கேட்பவர்கள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார்கள்.. அவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்குமேயானால்.....!!!
பகுதி 1
2 கருத்துகள்:
அடிச்ச கைபுள்ளைக்கே இப்படின்னா , அடி வாங்குனவன் உயிரோடு இருப்பான்னு நினைக்குற... அப்பப்பா நினைக்கவே பயங்கரமா இருக்குப்பா , பாவம் சிங்கள ராணுவம்..
//அடிச்ச கைபுள்ளைக்கே இப்படின்னா , அடி வாங்குனவன் உயிரோடு இருப்பான்னு நினைக்குற... அப்பப்பா நினைக்கவே பயங்கரமா இருக்குப்பா , பாவம் சிங்கள ராணுவம்..//
...........??????????????????
கருத்துரையிடுக