வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 26 ஜனவரி, 2009

செயகாந்தனுக்குப் பத்மபூசன் விருதுங்கோ..!!பார்ப்பனியத்திற்கு அடிபணிந்து சேவகம் செய்பவர்களுக்கு விருதுகள் அள்ளி வழங்கப்படும். அந்த வகையில் ஜெயகாந்தன் என்னும் நாய்க்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது. அதனை ஜெயகாந்தன் என்னும் நாய் நக்கி கொள்ளட்டும்.

ஜெயகாந்தனின் நாய் பேச்சினை இந்த விருது பெறும் நேரத்தில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். 23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

‘‘வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’ பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள். சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது.’’

சமஸ்கிருதத்திற்கு வக்கலாத்து வாங்கிய ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ தமிழ் என்னும் நாய் மொழியில் நக்கி நக்கி ஏன் விருது வாங்கிக் கொண்டிருக்கிறாய்? சமஸ்கிருதத்தில் இலக்கியம் படைத்து வாங்க வேண்டியது தானே?அது மட்டும் அல்ல, வர்ணாசிரம வேறுபாடுகள் இருக்க வேண்டுமாம்.

ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்குமாம் ? ஜெயகாந்தன் என்னும் நாயே, நீ மலம் அள்ள வேண்டியது தானே? மலம் அள்ளி இருந்தால் இப்படி கூறியிருப்பாயா? இந்த நேரத்தில் சிலர் அந்த விருதுக்கே கொளரம் கிடைத்து விட்டதாக கூறுவார்கள்.

இந்தி நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் தான் கிடைத்துள்ளது இந்த அல்ப விருது. இந்த அல்ப விருது பார்ப்பனியத்திற்கு கூஜா தூக்குபவர்களுக்காக வழங்கப்படும் விருது தானே தவிர, திறமைக்கான விருது அல்ல.

பின் குறிப்பு :ஜெயகாந்தனை நாய் என எழுத வேண்டுமா, இது தரக் குறைவான சொல் அல்லவா என யோசித்தேன். ஆனால் தமிழறிஞர்களை நாயுடன் ஒப்பிட்ட ஜெயகாந்தனை நாய் என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதே. அவர் எழுதிய படைப்புகள் எனக்கு பிடிக்கும். ஆனால் அவரின் தனிப்பட்ட இயல்புகள் கொண்டாடக்கூடியதாக இல்லை.

ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்:-

அன்புள்ள அண்ணாச்சி, வணக்கம்.

‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள்.

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

@ஆய்தன்:-
தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே...!!!

6 கருத்துகள்:

சிவகுமார் சுப்புராமன் சொன்னது…

சரியான நேரத்தில் வழங்கப்பட்ட செருப்படி..
செயகாந்தனின் இரண்டு படங்களும் அருமை..

Sathis Kumar சொன்னது…

சாதி பாராட்டுபவர்களே பார்ப்பனியர்கள். நல்ல எழுத்தாளரான செயகாந்தன் சாதி அமைப்பை பாராட்டி பேசுவது வேதனையாக இருக்கிறது..!

ஆதவன் சொன்னது…

@சிவக்குமார்
@சதீசு குமார்

வந்தமைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

தமிழைப் பற்றி வாழ்நாள் முழுக்க தாழ்வாகப் பேசியும் எழுதியும் வருகின்ற செயகாந்தன் தமிழில் எழுதுவதையே நிறுத்தியிறுக்க வேண்டும்.

அல்லது, தமிழால் கிடைத்த இந்த விருதை உதறியிருக்க வேண்டும்.

தமிழைப் பழிப்பதையே தொழிலாகக் கொண்ட செயகாந்தனுக்கு தமிழ் பெயரையும் புகழையும் விருதையும் வாரிக் கொடுத்ததை கொஞ்சம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண;
நன்னயம் செய்திடல் வேண்டும் என்ற தமிழ்க்குறள் எமது சமகாலத்தில் மீண்டும் பளித்து விட்டது.

இப்போதும்கூட செயகாந்தனுக்குக் கண்டிப்பாகப் புத்தி வராது. அப்படியே வந்தாலும் குப்புற விழுந்தும் முரட்டு மீசையில் மண் விழாத்து போல எகத்தாலும் பேசும் ஆரிய ஏகாதிபத்திய பரம்பரையாக்கும் அவர்!!

ஆடியாச்சு..! அடங்கிப் போக்கும் வயசும் வந்தாச்சு..! அடங்கிப் போனாலும் அவப்பெயர் மறையாது அண்ணாச்சு..!

பெயரில்லா சொன்னது…

வணக்கம் வாழ்க

தமிழையும் தமிழர்களையும் பழித்தும் இழித்தும் பேசும் செயகாந்தனுக்கு எதற்கு இந்த விருது. இவன் என்ன தமிழச்சிக்குப் பிறந்தவனா?

அன்புடன்
மு.மதிமுல்லை

தேவன் மாயம் சொன்னது…

எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?
///

நல்ல கேள்வி!!!
தேவா..

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

செ.கா போன்றோருக்கும் அவருடைய ஆரியக் குழுமத்திற்கும் காலங்காலமாக இதுவொன்றே வேலை.

தமிழன் தலையில்தான் இவர்கள் மிளகாய் அரைக்க நினைப்பார்கள்.

இந்திய மண்ணில் எல்லா இனத்தவரும் இவர்கள் அடியை வருடிக்கொடுக்க அணியமாக(தயார்) இருக்கும்போது...

தமிழன் மட்டுமே திமிறிக் கொண்டிருக்கிறான்.. தனித்தன்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்..
தனித்த மரபுகளோடும் விழுமியங்களோடும் தலைநிமிர்ந்து நிற்கின்றான்...!

இதுவெல்லாம் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக... வயிற்றெரிச்சலாக உள்ளன கடந்த 2000 ஆண்டுகளாய்.

அந்த தீராத அரிப்பை செ.கா குழுமத்தினர் இப்படித்தான் எதையாவது சொல்லி சொறிந்து கொள்வார்கள்.

அவாளுக்கு இதுவே குலத்தொழில்..!