வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 23 ஜனவரி, 2009

தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு 2,
கீழ்க்காணும் வகையில் நடைபெற உள்ளது.
நாள்:-25-1-2009 (ஞாயிறு)
நேரம்:-பிற்பகல் மணி 2.00 தொடக்கம்
இடம்:-தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா.
(பள்ளிவாசல் எதிர்ப்புறம் – ஏ.ஆர்.ரகுமான் உணவகம் அருகில்)

மேல்விவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

கருத்துகள் இல்லை: