வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 17 செப்டம்பர், 2008

தமிழ்ச் செம்மொழி நாள் நல்வாழ்த்து


இன்று தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு
நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2004ஆம் ஆண்டு செப்தெம்பர் 17ஆம் நாள்
இந்திய நடுவணரசு தமிழைச் செம்மொழியாக
சட்டப்படி அறிவித்தது.

அதனையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும்
'தமிழுயிர்' தன்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.


தமிழ்ச் செம்மொழி நாள் நல்வாழ்த்துகள்.
நன்றி:- திருத்தமிழ்

1 கருத்து:

Sathis Kumar சொன்னது…

தமிழுயிரின் புதுப்பொழிவு கவரும் வகையில் உள்ளது..

செம்மொழி எனும் கூட்டுப் பதிவில் இணைய தங்களை அன்போடு அழைக்கிறேன்..

http://semmozhi.net/