வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

தமிழனுக்கு உலக முகவரி கொடுத்தவன் ஈழத்தமிழன்

@ஆய்தன்:-

வைரமுத்துவும் ஒரு போதிமரம்தான் - அவ்வப்போது

வைரத்தைப் போலொரு செய்தி தருவதால்..!

3 கருத்துகள்:

Admin சொன்னது…

உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்...

சொறியன் சொன்னது…

நம்ப வேண்டாம். இவை புத்திதருகிற போதிமரங்களல்ல. இவை போதை தருகிற மரங்கள்.இவைகளை ஏணியில் ஏற்றிவிட்டு ஏமாறியவனும் ஏமாற்றப்பட்டவனும் இலங்கைத்தமிழன்.இப்போ சங்கம் அமைக்கிறார்களா?களவாணிகள்
நீங்க அதைப் பதிவாக்கிறீங்க????
என்ன உலகமிது.
சொறியன்

பெயரில்லா சொன்னது…

vairamuthu pothimaram alla.avar
oru tamizhai virkum pachonthi