வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மெர்டேகா...! -ஏழு முறை சொல்லுங்கோ..

வளமிகு மலேசியத்தின் குடிமக்கள் அனைவருக்கும்

52ஆம் ஆண்டு விடுதலை(சுதந்திர) நாள் நல்வாழ்த்துகள்.

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!

மெர்டேகா..! மெர்டேகா..! மெர்டேகா..!


@ஆய்தன்:-
ஒரே நாடு
ஒரே எண்ணம்
ஒரே இலக்கு
ஒரே மலேசியா

2 கருத்துகள்:

Govind சொன்னது…

athu enna 7 murai??
puriyavillaiye!!

1MALAYSIA...irupathu ONDRU taane?
appadi endraal....melum pala Malaysiyavum ullatho!!

ithuvum puriya villaiye!!

ஆதவன் சொன்னது…

@கோவின்,

எமது நாட்டு விடுதலை நாளில் (31.8.1957) எமது நாட்டு முதலாவது பிரதமர் 7 முறை 'மெர்டேகா' என முழக்கம் செய்தார்.

'மெர்டேகா' என்றால் எமது நாட்டு மலாய் மொழியில் விடுதலை என்று பொருளாகும்.

மிகவும் தாமதித்து இந்த விளக்கத்தை தருகிறேன். பொறுத்தருள்க.