வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈனத்தமிழர்கள் காண வேண்டிய ஈழச்சிறுவன் பேச்சு



@ஆய்தன்:-
தமிழ் இனத்தை மதிக்கிறான் ஈழத்தமிழன்!
தமிழ் இனத்தை மிதிக்கிறான் ஈனத்தமிழன்!


3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

annaa,unga pathivukal muluvathum padiththen....migamiga nanru..!engal thalaivan mel ulla patru therikirathu...engalukkaaga thodarnthu ezhuthungal.

Admin சொன்னது…

உங்கள் பதிவுகள் மிக மிக அருமை... தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி...
வாழ்த்துக்கள்...

Admin சொன்னது…

அன்பின் நண்பரே... உங்கள் வலைப்பதிவுக்கு வந்ததும் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இது என் முதல் வருகை. உங்கள் இடுகைகள் அனைத்தும் பிடித்துவிட்டன. உங்கள் 'தமிழுயிர்' தெரிவுகளிலே எனது தமிழ் தமிழாக இருக்கிறதா? எனும் இடுகையை தெரிவு செய்திருக்கின்ரீர்கள் எனக்கு அதிர்ச்சி மட்டுமல்ல சந்தோசமும் கூட...

நான் என்னுடையது என்று நினைக்கவில்லை என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்று பார்த்தேன். என்னுடைய இடுகை என்றதும் மட்டற்ற மகிழ்ச்சி. தெரிவு செய்த்தமைக்கு நன்றிகள்.

தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்...