வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 14 அக்டோபர், 2007

வாக்கெடுப்பு (1) முடிவு


தமிழில் அன்னிய மொழிகளைக் கலக்கலாமா?

வாக்குகள்:

1.அறவே கூடாது = 86%
2.ஓரளவு = 1%
3.தேவை கருதி = 13%


ஆய்தன்: உணவில் கலப்படம் நடந்தால் உயிருக்குக் கேடு! மொழியில் கலப்படம் நடந்தால் இனத்துக்குக் கேடு!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஆய்தன் என்னதான் சூடு கொடுத்தாலும் உணர்ச்சியற்ற மனித பிண்டங்கள் திருந்துவார்களா? மலத்தைத் தின்று தின்று பழகிப் போனவர்கள் ஆலய பிரசாதத்தின் மகத்துவம் உணர்வார்களா? அடிமேல் அடி அடித்தால் அம்மியும் அதிருமில்ல! சும்மா.. அடிச்சுக்கிட்டே இருங்க ஆய்தன்.

--:சித்தன் சிவாஜி