வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 29 டிசம்பர், 2009

மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!



இனிய தமிழுயிர்ப் பெருமக்களே....


2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.

புதிய கோணத்தில் புதிய கருத்துக்கள் புதிய செய்திகள் உங்களை நாடி வரும்.

தமிழ், தமிழர் சார்ந்த சிந்தனை செறிவுகள் நாட்டு நடப்புககள் அரசியல் அலசல்கள், என பல்துறை பதிவுகள் இனி தமிழுயிரில் வெளிவரும்.


வாசகர்கள் வழக்கம் போல் தங்களின் வற்றாத ஆதரவை நல்கவும். உங்கள் உள்ளக் கிடைக்களை உள்ளது உளளபடி எழுதுங்கள்.

அன்புடன்,
தமிழுயிர் பணியில்,



ஆதவன்

4 கருத்துகள்:

subra சொன்னது…

உங்கள் தொண்டு தொடர எங்களின் வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் , தமிழர்களுக்கு இது ஒரு இனிப்பான
செய்தி. உங்களை அன்போடு வரவேற்கிறோம்.சி.நா.மணியன்.

Tamilvanan சொன்னது…

வாழ்த்துக்க‌ள்.

கு.கோ.தர்மராஜன் சொன்னது…

வணக்கம், ஐயா.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, புதிய வடிவத்தில் தமிழுயிர் வலைத்தளத்தைக் காண்பதில் பெரு மகிழ்ச்சி.
மீண்டும் உயிர்த்த தமிழுயிர் பீடு நடை போட‌ நாங்கள் என்றும் துணை நிற்போம்.
நன்றி.

ஆதவன் சொன்னது…

அன்புள்ள சுப்ரா,

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.