வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 16 அக்டோபர், 2009

தமிழன் போத்திட்டாண்டா பொன்னாடை..!

தமிழகத்திலிருந்து தலைவர்கள் சில இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட செய்தி தெரிந்ததே. அந்தப் பயணத்தின்போது நடந்த கண்கொள்ளாக் காட்சிதான் மேலே இருப்பது. அதைப் பற்றி குண்டுமணி வலைப்பதிவில் வந்த உரைவீச்சு இது.


போர்த்திட்டாண்டா..
தமிழன் பொன்னாடை போர்த்தித்தாண்டா..!

காலம் காலமாய்
வரலாறாய் எழுதி வைத்து..
தமிழினத்தை..
அழித்து துன்புறுத்தியவனுக்கே
சொந்த இனத்தை..
ஊரை விட்டே துரத்திஅடித்தவனுக்கே..

தமிழன்பொன்னாடை போர்த்திட்டாண்டா..
பாரடா பார்.. உலக மைந்தா.

தமிழன் போல்
சன நாய் அக வாதி
உலகில் உண்டோ சொல்
அவன் போல்வீரம்
உனக்கும் வருமா கேள்..??!

மானம் கெட்டதுகள்
வாழ்ந்தென்ன..
வீழ்ந்தே தொலையட்டும் என்றே
அன்னை சோனியாவின் எடுபிடிகளாய்
வடக்கிருந்து வந்து..
தமிழன் பொன்னாடை போர்த்திட்டாண்டா
சிங்களத் தானைத் தளபதிக்கு
பொன்னாடை போர்த்திட்டாண்டா..!

வாழ்க தமிழ் வீரம்
எழுக தமிழக புதிய வரலாறு..
காட்டிக் கொடுப்பதில்
காக்கவன்னியனுக்கு எட்டப்பனே
வழிகாட்டி என்று
புதிய பரணி பாடு..
தமிழா பாடு.

தமிழ் மொழி
கனிமொழி
சிங்களவன் பாதம் தடவினாள் என்று
அவள் வீரம் சொல்லி
உன் பரணியில்
புறணி பாடடா
தமிழாபாடு..!

@ஆய்தன்:-
பன்னாடைத் தமிழன் இருக்கும்வரை
பல்லாண்டா னாலும் எழமாட்டான் தமிழன்..!!

8 கருத்துகள்:

தமிழன் சொன்னது…

சூடு சுரனை இல்லாத இந்த மாதிரியான தமிழன்கள் இருக்கும்வரை தமிழீழ்த் தமிழர்களுக்கு ஏது விடிவுகாலம்.
வயிறு பற்றி எரிகிறதே...


தமிழ்க்குமரன்
கடாரம்
tamizhan66@gmail.com

மனோவியம் சொன்னது…

தமிழர் கூட்டம் அல்ல ஐயா .தமிழத் துரோகிகள் கூட்டம்.
மாண்பு மிகு தமிழன் அல்ல ஐயா,
மானங்கெட்ட தமிழர் கூட்டம.
வீரத்த தமிழன் அல்ல ஐயா,
வீணர்கள் கூட்டம்.

கலிங்கத்து பரணிப் பாடிய
தமிழன் அல்ல ஐயா.இவன்
தமிழ் மானத்தை கொன்ற ஈனப் பிறவி.இவன் தமிழன் இல்லை
வேசி மகன்.தமிழன் என்று சொல்வதற்கு தகுதியும் இல்லை.

பெயரில்லா சொன்னது…

கனிமொழியின் சொந்த வாழ்க்கையைப்பற்றி தெரிந்தவர்களுக்கு அவரின் உண்மையான சுயரூபம் தெரியும். கபட கருனாநிதிக்கு எந்த விதத்திலும் குறைவில்லா குலக்கொழுந்து தான் இந்த கனிமொழி.

Joe சொன்னது…

பன்னாடைக்கு பொன்னாடை போர்த்திய நமது அரசியல்வியாதிகள் வாழ்க!

பெயரில்லா சொன்னது…

அது என்ன அய்யா கண்டவளை (அன்னை )என்று கூறுகிறிர்கள் ,அதுதான் கொஞ்சம் சறுக்குது .சி நா.மணியன்

பெயரில்லா சொன்னது…

கவிதைகளோ ,கருத்துக்களோ இனி இப்படித்தான் செருப்பால் அடிப்பதை போன்று
இருத்தல் வேண்டும் ,நம்மவனுக்கு இன்னும் சூடு போதாது.கவிதை அருமை அய்யா
பல முறை படித்து விட்டேன் இன்றுதான் மறுமொழி எழுதுகிறேன். வாழ்த்துக்கள் அய்யா .சி நா.மணியன்

Admin சொன்னது…

இவனெல்லாம் ஒரு தமிழன், இதற்குள் தமிழருக்காக குரல் கொடுக்கப்போறாங்களாம்.

Ganesh Ram சொன்னது…

தமிழனின் சாபம் இவர்கள்.21ம் நூற்றாண்டின் கருணாவுக்கு அடுத்த எட்டப்பர்கள்.