tag:blogger.com,1999:blog-7681205225845341311.post8086293826829798549..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: சந்திராயன் சாதனைக்குப் பின்னால் ஒரு தமிழர்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-8750776955482132552008-10-25T00:46:00.000+08:002008-10-25T00:46:00.000+08:00//உலகமே வியக்கும் வண்ணம், முதன் முறையாக நிலவுக்கு ...//உலகமே வியக்கும் வண்ணம், முதன் முறையாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கும் இந்தியாவின் வெற்றிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருக்கிறார் என்பது உலகத் தமிழர்களின் தலையை உயர்த்தியுள்ளது.. நெஞ்சை நிமிர்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.// என்று ஆய்தன் அவர்கள் கூறியுள்ள கருத்து மிகவும் உண்மையானது.

இந்தச் சாதனையை நினைத்து தமிழர் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும். கூடவே, தமிழின் மீது சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-82740427572108159332008-10-24T03:03:00.000+08:002008-10-24T03:03:00.000+08:00ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்...ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES)https://www.blogger.com/profile/03428823077554533485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-51328430432242062752008-10-24T02:05:00.000+08:002008-10-24T02:05:00.000+08:002015-ல் முதல் இந்தியனை நிலவுக்குக் கொண்டுச் செல்லு...2015-ல் முதல் இந்தியனை நிலவுக்குக் கொண்டுச் செல்லும் திட்டத்தினை பரிசீலித்து வருகிறது. அவ்விந்தியன் ஒரு தமிழனாக இருந்தால் நமக்குப் பன்மடங்கு மகிழ்ச்சியே..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-14327402225843344162008-10-24T01:46:00.000+08:002008-10-24T01:46:00.000+08:00saatanai tamilan vaalga!-maniraj, subang.saatanai tamilan vaalga!

-maniraj, subang.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-43446260948801846882008-10-24T00:38:00.000+08:002008-10-24T00:38:00.000+08:00வணக்கம் ஐயா.இது போலவே பல தமிழர்கள் தோன்றியுள்ளார்க...வணக்கம் ஐயா.

இது போலவே பல தமிழர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களின் வரிசையில் அண்ணாதுரை அவர்கள் மற்றுமொரு மைல்கல். உலகத் தமிழர்களின் தன்மானம் காக்கப் பிறந்த தமிழன்.

தமிழன் சாதிக்கப் பிறந்தவன். சாதித்துக்கொண்டே இருப்பான். தொடரட்டும் அவர் சாதனைகள்..

ஐயா...
தமிழுயிர்...
தங்கள் கைவண்ணத்தில், சாதித்துக்கொண்டிருக்கிறது.. மிகவும் சிறப்பாகச் செதுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-12119388690528051592008-10-24T00:30:00.000+08:002008-10-24T00:30:00.000+08:00நன்கு உள்ளது. தகவலுக்கு நன்றி திரு.ஆய்தன்.நன்கு உள்ளது. தகவலுக்கு நன்றி திரு.ஆய்தன்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com