tag:blogger.com,1999:blog-7681205225845341311.post3640787188381361766..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: மலேசியத் தமிழரின் 10 தாழ்வு எண்ணங்கள்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-48068064697947672662008-08-02T20:08:00.000+08:002008-08-02T20:08:00.000+08:00இது இலங்கைத்தமிழருக்கும் மிகச்சரியாக பொருந்தும். அ...இது இலங்கைத்தமிழருக்கும் மிகச்சரியாக பொருந்தும். அடிமைப்புத்தி என்பது இது தான் போலும். நானும் எத்தனையோ மொழி பேசும் மக்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் தர்ர்போதும் தமது பிள்ளைகளுக்கு தாய்மொழிப் பெயர் இடுகின்றனர். அனைத்து கருமங்களையும் தமது சொந்த மொழியில் செய்கின்றனர். தமது மொழியை பேச வெட்கப்படுவதில்லை. ஆனால் அதற்கு மாறாக தமிழர் மட்டுமே நாகரீகம் என்ற பெயரில் அந்நிய மோகத்திற்கு அடிமையாகி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-40288733538755227512008-08-02T17:41:00.000+08:002008-08-02T17:41:00.000+08:00சரியாகச் சொன்னீர்கள் ஆய்தன் அவர்களே, தமிழர்களுக்கு...சரியாகச் சொன்னீர்கள் ஆய்தன் அவர்களே, தமிழர்களுக்கு மற்றுமொரு விடயத்திலும் தாழ்வு உணர்வு உள்ளது. அதுதான் நிறம். இயற்கை கொடுத்த கருப்பு நிறம் அழகில்லையாம். "பளிச்சிடும் சருமத்திற்கு வாங்குவீர்" என்று எதோ ஒரு கருமத்தை ஊடகங்கள் காட்டிவிட, நம் தமிழர்களும் அவற்றை வாங்கி முகம், கை, கால்களில் அப்பிக் கொண்டு கோமாளிகளைப் போல் காட்சியளிக்கின்றனர்.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-4546958151749053562008-08-02T17:21:00.000+08:002008-08-02T17:21:00.000+08:00இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் :(இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் :(அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.com