tag:blogger.com,1999:blog-7681205225845341311.post3160213561154654689..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: சித்திரைப் பிறப்பு தமிழ்ப் புத்தாண்டா?ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-24256144815553002892009-04-29T21:20:00.000+08:002009-04-29T21:20:00.000+08:00என்னைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல் பண்டிகை தான்...என்னைப் பொறுத்த வரையில், தைப் பொங்கல் பண்டிகை தான் !
உழவர்கள் கொண்டாடும், இத்தினத்தை வருடப்பிறப்பு என்பது ......? (புரியவில்லை)
எது எப்படியாக இருப்பினும், நான் ஏற்கனவே சொன்னது போல புதிய வருட தினத்தில் இருக்கும் நல்ல மனம், குணம் எப்போதும் அனைவருக்கும் நிலைத்திருக்க முயற்சி செய்தால், அனுதினமும் புத்தாண்டு கொண்டாட்டம் தான் !

பாரதி சொன்னது போல

என்னை புதிய உயிர் ஆக்கி வினோத்குமார்https://www.blogger.com/profile/07445023597758627129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-19311414113493915262008-10-11T03:38:00.000+08:002008-10-11T03:38:00.000+08:00We need to study the Aryan Invasion Theory thoroug...We need to study the Aryan Invasion Theory thoroughly.சிவயோகம்https://www.blogger.com/profile/04368368444721380568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-23322703083055318982008-04-19T12:30:00.000+08:002008-04-19T12:30:00.000+08:00ஒவ்வொரு புதிய ஆண்டு பிறந்ததும் தமிழரிடையே தலைதூக்க...ஒவ்வொரு புதிய ஆண்டு பிறந்ததும் தமிழரிடையே தலைதூக்கும் மாபெரும் சிக்கல் இந்தப் புத்தாண்டுச் சிக்கலாகும். அதையொட்டிய தங்களின் கருத்து சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. மிகப் பயன்மிக்க செய்திகளை வழங்கி உள்ளீர்கள். பாராட்டுகள்! வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு தைத்திங்கள் முதல்நாளே என்பதை உலகத் தமிழர் அனைவரும் கொண்டாடுகின்ற காலம் நிச்சயம் ஒருநாள் மலரும். ஆரியச் சூழ்ச்சியினால் தமிழர் இழந்துவிட்ட Anonymousnoreply@blogger.com