tag:blogger.com,1999:blog-7681205225845341311.post5757698129611737139..comments2023-06-13T22:45:48.428+08:00Comments on தமிழுயிர்: தமிழ் அழிவாரியம்ஆதவன்http://www.blogger.com/profile/05704078268145145573noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7681205225845341311.post-79610367478913681022007-08-29T11:09:00.000+08:002007-08-29T11:09:00.000+08:00வணக்கம் ஆய்தன் ஐயா அவர்களே,தங்களின் வலைப்பூவினில் ...வணக்கம் ஆய்தன் ஐயா அவர்களே,தங்களின் வலைப்பூவினில் தமிழ் அறவாரியத்தைப்பற்றி தங்களின் நிலைப்பாட்டினை தெரிவித்ததிற்கு நன்றி.
தங்களின் தமிழ் உணர்விற்கு நான் மதிப்பளிக்கின்றேன்.
தமிழ் போராளிகள் எங்கிருந்தாலும் தமிழ் போராளிகள்தான் கண்டிப்பாக தமிழுக்கு குழி பறிக்க மாட்டார்கள்.தங்களின் தடிப்பான வார்த்தைகள் மனதைப் புண்படுத்துகின்றன.தமிழ் அறவாரியத்தைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் தாங்கள் c.m.elanttamilhttps://www.blogger.com/profile/16555495451729628959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-50706109545009973252007-08-26T14:50:00.000+08:002007-08-26T14:50:00.000+08:00வணக்கம்.1. தங்களின் கருத்திற்கு நன்றி. அது தமிழ் அ...வணக்கம்.

1. தங்களின் கருத்திற்கு நன்றி. அது தமிழ் அறவாரிய தலைமைத்துவத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. சுட்டி: http://groups.google.com/group/tamilfoundation .

2. தமிழ் அறவாரியம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டு வருகின்றது. இருப்பினும், இன்று வரை மிகக் குறைவான தமிழ் உணர்வாளர்களே தமிழ் அறவாரியத்தில் உறுப்பியம் வே. இளஞ்செழியன்https://www.blogger.com/profile/08142678096187398791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7681205225845341311.post-61833912139430102492007-08-08T20:12:00.000+08:002007-08-08T20:12:00.000+08:00தமிழ்ப்பள்ளிகளில் குறைநீக்கல் மாணவர்களுக்குக் கற்ற...தமிழ்ப்பள்ளிகளில் குறைநீக்கல் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மலாய்க்கார ஆசிரியர்களை அரசாங்கம் மீட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், சீனப்பள்ளிகளில் அமர்த்தம் செய்யப்பட்ட மலாய்க்கார ஆசிரியர்களை மீட்டுக்கொண்ட கல்வியமைச்சு தமிழ்ப்பள்ளிகளின் நிலைமையில் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது. இந்தப் ஒருதலைபட்சமான போக்கைக் கண்டித்து தமிழ் அறவாரியம் தக்க தருணத்தில் Anonymousnoreply@blogger.com